Friday 3rd of May 2024 01:46:32 AM GMT

LANGUAGE - TAMIL
-
தளபதியின் பிகில் ட்ரைலர் படைத்த சாதனை!

தளபதியின் பிகில் ட்ரைலர் படைத்த சாதனை!


தளபதி விஜய் -நயன்தாரா நடிப்பில் வெளிவந்து வசூலில் சாதனை படைத்த படம் தான் பிகில். கோச்சாக வந்து பெண்கள் அணியை வெற்றிபெற செய்யும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார் விஜய்.

இந்நிலையில் தற்போது 55 மில்லியன் பார்வைகளை யூடியூப் பக்கத்தில் பெற்றுள்ளது. அட்லி இயக்கத்தில் மக்களுக்கு மாஸான அனுபவத்தை கொடுத்த இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரித்திருந்த இந்த படத்தின் ட்ரெயிலர் கடந்த 2019 அக்டோபர் 12ம் தேதி வெளியானது. ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இந்த ட்ரெயிலர் வெளியான சில நாட்களிலேயே அதிகமான வியூக்களை பெற்றது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரெயிலர் 55 மில்லியன் பார்வைகளையும் 2.3 மில்லியன் லைக்ஸ்களையும் பெற்றுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE